ஏற்கனவே நமது பழைய பதிவுகளில் ஐஸ்லாண்ட் டாப் / பாட்டம் அமைப்புகளை பற்றி எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.
தற்போதைய நிப்டி சார்ட்டில் “ஐஸ்லாண்ட் டாப்” அமைப்பு உருவாகியுள்ளது, படம் மேலே.
5060 வரை மேலே சென்று இந்த இடைவெளி நிரப்பப்படாத வரை இந்த அமைப்பின் தாக்கம் இருக்கும்.
